Friday, January 2, 2009

New Year.

இந்த புது வருடத்தில் சில நல்ல சிந்தனைகள்.
மென்மையாகப் பேசுங்கள்
உறுதியாக செயற்படுங்கள்
அன்பாகப் பழகுங்கள்
ஆழமாக யோசியுங்கள்
அனுபவங்களை மதியுங்கள்
அனுபவித்து உண்ணுங்கள்
நேர்மையாக உழையுங்கள்
நேரத்தைப் பேணுங்கள்
நியாயத்தின் பக்கம் நில்லுங்கள்.